தங்க முத்திரை விருது, கணையாழி விருது, தங்கப் பதக்கம் விருது.

 கவிமாலையும், ஜாலான் புசார் சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழுவும் இணைந்து படைக்கும்  கவிமாலையின் விருதுகள் வழங்கும் விழா எதிர்வரும் 26-12-2010 ஞாயிறு மாலை சரியாக 6 மணிக்குத்துவங்கி இரவு 8மணிவரை ஜாலான் புசார் சமூக மன்ற இரண்டாம் தள விழா அரங்கில் நடைபெற உள்ளது.. 1. ஆண்டுதோறும் வழங்கப்படும் சிறந்த கவிதை நூலுக்கான தங்கப் பதக்கம் விருது, 2. சிங்கப்பூர் மூத்தப் படைப்பாளிக்கு வழங்கப்படும் கணையாழி விருது, 3. சிறந்த கவிதைக்கான தங்க முத்திரை விருது [...]

கணையாழி விருது – 2010

கவிமாலையும், ஜாலான் புசார் சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழுவும் இணைந்து படைக்கும் கவிமாலையின்…. 1)கணையாழி விருது 2)சிறந்த கவிதை நூலுக்கான தங்கப் பதக்கம்   3)சிறந்த கவிதைக்கான தங்க முத்திரை ஆகிய விருதுகள் வழங்கும் விழா இம்மாதம் இருபத்தாறாம் தேதி(26-12-2010) ஞாயிறு மாலை 6.30 மணிக்கு ஜாலான் புசார் சமூக மன்ற இரண்டாம் தள விழா அரங்கில் நடைபெறும்…. தமிழ் அமைப்புகளும், தமிழ் ஆர்வலர்களும், படைப்பாளிகளும், இலக்கியவாதிகளும் அந்த இனிய மாலையை நினைவில் கொண்டு பங்கேற்றுச் சிறக்க [...]

இமயம் பெரிதோ?

பெப்ரவரி மாதம் 28.02.09 சனிக்கிழமை அன்று நடைபெற்ற மாதாந்திர கவிதைபோட்டியில் பரிசுபெற்ற கவிதைகள்.     இமயம் பெரிதோ? பாலு மணிமாறன்   எளியோர்தம்மை இகழாமலும் வலியோர்தம்மை புகழாமலும் இடைநிலையாய் வாழும் பெரியோர் தம்மின் மதியை விடவும் – இமயம் பெரிதோ?   கருவீட்டிலே உயிரைத்தந்து கருத்தோடுநல் உணவைத்தந்து கடைநாளிலே முதியோர்இல்ல அன்னைகாட்டும் அன்பை விடவும் – இமயம் பெரிதோ?   எட்டத்தானே உயரம்இங்கு தட்டத்தானே கைகள்என்று உதிரம்சிந்தி உலகைக்காணும் தமிழர் தம்மின் துயரை விடவும்-இமயம் பெரிதோ? [...]

தினமலரில் – ஜனவரி 09 கவிமாலை

http://www.dinamalar.com/nri/Country-detailnews.asp?lang=ta&news_id=2201&Country_name=South%20East%20Asia&cat=new

தினமலர் இணையத்தில் கவிமாலை-102

http://www.dinamalar.com/nri/Country-detailnews.asp?lang=ta&news_id=1869&Country_name=South%20East%20Asia&cat=new  நன்றி: தினமலர் . திரு.புருசோத்தமன் – செய்தியாளர்

சிங்கை-தமிழ் முரசு நாளிதழில் தூரத்து மின்னல்

நன்றி: தமிழ் முரசு 01.11.08

தினமலரில் கவிமாலை- 100

dinamalar http://www.dinamalar.com/nri/Country-detailnews.asp?lang=ta&news_id=1242&Country_name=South%20East%20Asia&cat=new நன்றி: தினமலர் சிங்கை நிருபர்: வி.புருஷோத்தமன்

Follow

Get every new post delivered to your Inbox.