கவிமாலையும், ஜாலான் புசார் சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழுவும் இணைந்து படைக்கும் கவிமாலையின்….
1)கணையாழி விருது
2)சிறந்த கவிதை நூலுக்கான தங்கப் பதக்கம்
3)சிறந்த கவிதைக்கான தங்க முத்திரை ஆகிய விருதுகள் வழங்கும் விழா இம்மாதம் இருபத்தாறாம் தேதி(26-12-2010) ஞாயிறு மாலை 6.30 மணிக்கு ஜாலான் புசார் சமூக மன்ற இரண்டாம் தள விழா அரங்கில் நடைபெறும்….
தமிழ் அமைப்புகளும், தமிழ் ஆர்வலர்களும், படைப்பாளிகளும், இலக்கியவாதிகளும் அந்த இனிய மாலையை நினைவில் கொண்டு பங்கேற்றுச் சிறக்க
அன்புடன் அழைப்பது-
கவிமாலைக் கவிஞர்கள்
மேலதிக தொடர்புக்கு 90053043,82453150 எண்களை அழைக்கவும்.
Filed under: அழைப்பிதழ்,கணையாழி,கவிதை,நிகழ்வு,பத்திரிக்கைச் செய்தி,போட்டிக் கவிதை குறிச்சொற்கள்: | கணையாழி விருது,தங்கப் பதக்கம்,தங்கமுத்திரை விருது