எழுத்தாளர் எம்.ஜி.சுரேஷ் கலந்துகொள்ளும் கவிமாலை

எதிர்வரும் சனிக்கிழமை  28.11.2009 அன்று மாலை 6.30 மணிக்கு ஜாலான் புசார் சமூக மன்றத்தில் (சிங்கப்பூர்)  நடைபெறும் மாதந்திர கவிமாலை நிகழ்ச்சியின் போட்டிக் கவிதைக்கான தலைப்பு ” தொலைந்த நாட்கள்”  தேர்வு செய்யப்படும் முதல் 6 கவிதைகளுக்கு  ரொக்கப் பரிசும் புத்தகப் பரிசும் வழங்கப்படும். நிகழ்வில் மரபுக்கவிதை எழுதுவது எப்படி என்று இலக்கண வகுப்பு நடத்தப்படும். இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக தமிழகத்தில் இருந்து வந்திருக்கும் பின்நவீனத்துவ எழுத்தாளர் எம்.ஜி.சுரேஷ் அவர்கள் கலந்துகொள்கிறார். இவற்றுடன் படித்த பிடித்த [...]

Follow

Get every new post delivered to your Inbox.