29.08.09 ஜாலான்புசார் சமூகமன்றத்தில் – “மனிதநேயம்“

எதிர்வரும் சனிக்கிழமை 29.08.09 அன்று மாலை 6.30மணிக்கு லாவண்டர் எம்.ஆர்.டி அருகே உள்ள ஜாலான்புசார் சமூகமன்றத்தில், ஜாலான்புசார் இந்திய நற்பணிச் செயற்குழு ஆதரவுடன் நடைபெறும் கவிமாலை நிகழ்விற்கான போட்டிக்கவிதை தலைப்பு “மனிதநேயம்“ வழக்கம் போல படித்த, பிடித்த கவிதைகளை வாசிக்கும் அங்கமும், சிறப்புரையும் இடம் பெறும். அனுமதி இலவசம் மேலதிக தொடர்புக்கு மா.அன்பழகன் 90053043 ந.வீ.விசயபாரதி 97526214 நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பிக்க உங்களை அன்புடன் அழைப்பது புதுமைத்தேனி மா.அன்பழகன்

Follow

Get every new post delivered to your Inbox.