களம்: தேசிய நூலக வாரிய முதல் தளம்
விக்டோரியா ஸ்ட்ரீட்
சிங்கப்பூர்
காலம்: 27.09.2009 ஞாயிறு மாலை 6 மணி முதல்
சிறப்பு விருந்தினர்
சட்ட அமைச்சர் திரு.சண்முகம் அவர்கள்
சிறப்புரை
தமிழ்த்திரைப் பட இயக்குனர் திரு.சேரன் அவர்கள்

♪ சிங்கப்பூரின் பட்டறிவு மிக்க படைப்பாளிக்கு
கவிமாலை “கணையாழி இலக்கிய விருதளிப்பு”
(நிதி ஆதரவு திரு.எம்.ஏ.முஸ்தபா அவர்கள்)
♪ ஆண்டின் சிறந்த கவிதை நூலுக்கு
“ஐந்து பவுன் தங்க பதக்க விருதளிப்பு”
(நிதி ஆதரவு தமிழத் தொண்டர் திரு.நாகை தங்கராசு அவர்கள்)
♪ கவிமாலைக் கவிஞர்களின் கவிதைத் தொகுப்பு
”பொன்மாலைப் பூக்கள்” நூல் வெளியீடு
(நிதி ஆதரவு அருளாளர் திரு ஆறுமுகம் செட்டியார் அவர்கள்)
மற்றும் இனிய இலக்கிய நிகழ்வுகளுடன்
உங்கள் சிந்தனைக்கு விருந்தாக
கவிமாலை விருது விழா
அனைவரையும் அன்புடன் அழைக்கும்
கவிமாலைக் கவிஞர்கள்
ஜாலான் புசார் சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழு
சிங்கப்பூர்
Filed under: அழைப்பிதழ்,கணையாழி,கவிதை,நிகழ்வு,வாழ்த்துகள் குறிச்சொற்கள்: | கணையாழி,சட்ட அமைச்சர் திரு.சண்முகம்,சண்முகம்,சேரன்
தம்பி, அழைப்பிதழின் முடிவில் “அன்புடன்” என்று இருக்கவேண்டும்.
Dear thambi Paandidurai
Please update kavimaalai everymonth.
Anbudan
Na.Vee.Sathiyamurthy