29.08.09 ஜாலான்புசார் சமூகமன்றத்தில் – “மனிதநேயம்“

எதிர்வரும் சனிக்கிழமை 29.08.09 அன்று மாலை 6.30மணிக்கு லாவண்டர் எம்.ஆர்.டி அருகே உள்ள ஜாலான்புசார் சமூகமன்றத்தில், ஜாலான்புசார் இந்திய நற்பணிச் செயற்குழு ஆதரவுடன் நடைபெறும் கவிமாலை நிகழ்விற்கான போட்டிக்கவிதை தலைப்பு “மனிதநேயம்“ வழக்கம் போல படித்த, பிடித்த கவிதைகளை வாசிக்கும் அங்கமும், சிறப்புரையும் இடம் பெறும். அனுமதி இலவசம் மேலதிக தொடர்புக்கு மா.அன்பழகன் 90053043 ந.வீ.விசயபாரதி 97526214 நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பிக்க உங்களை அன்புடன் அழைப்பது புதுமைத்தேனி மா.அன்பழகன்

கவிமாலை விருது விழா – 2009

களம்: தேசிய நூலக வாரிய முதல் தளம்                 விக்டோரியா ஸ்ட்ரீட்                 சிங்கப்பூர்   காலம்: 27.09.2009  ஞாயிறு மாலை 6 மணி முதல்     சிறப்பு விருந்தினர் சட்ட அமைச்சர் திரு.சண்முகம் அவர்கள்     சிறப்புரை தமிழ்த்திரைப் பட இயக்குனர் திரு.சேரன் அவர்கள்   ♪ சிங்கப்பூரின் பட்டறிவு மிக்க படைப்பாளிக்கு கவிமாலை “கணையாழி இலக்கிய விருதளிப்பு” (நிதி ஆதரவு திரு.எம்.ஏ.முஸ்தபா அவர்கள்)   ♪  ஆண்டின் சிறந்த கவிதை நூலுக்கு  [...]

Follow

Get every new post delivered to your Inbox.