103 வது கவிமாலையில் பல கவிஞர்கள் கலந்துகொண்ட புல்லாங்குழல் தலைப்பிற்கான போட்டிக்கவிதையில் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று கவிதைகள் புல்லாங்குழல் கருணாகரசு நகர்ந்து கொண்டே இருப்பது காலம் மட்டும் அல்ல அந்த பெரியவரின் கால்களும் தான்! அந்த வட்டாரத்தில் எந்த திருவிழாவிலும் அவரைப் பார்க்கலாம் ஒரு மரக் கழியிலேயே தொங்குகின்றன – அவரின் மொத்த மூலதனமும் அவை ஊசலாடியப் படியே இருக்கும் அவர் வருமானத்தைப் போல! ஆனால் அறுந்து விழுவதேயில்லை அவர் [...]
Filed under: கவிதை,நிகழ்வு,போட்டிக் கவிதை | 1 மறுமொழி »